Multi Decedents
ஒருவருக்கு மேற்பட்ட இறந்தவர்களை ஒரே அறிவித்தலில் சேர்ப்பது, இது ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரே நாட்களில் இறந்திருப்பின் பாவிக்கலாம்
விதி முறைகள்
- இரத்த உறவாக இருத்தல் வேண்டும் (சகோதரன், சகோதரி, அம்மா, அப்பா)
- இறந்த திகதி ஒரு வார காலப்பகுதிக்குள் உள்டக்கியதாக இருத்தல் வேண்டும்
- முன்பக்கத்தில் ஒருவருடைய படம் மட்டுமே பிரசுரிக்கப்படும்
- எல்லாருக்கும் சேர்ந்து ஒரு தகவல் மட்டுமே பிரசுரிக்கலாம்