Background Music
அறிவித்தலுக்குரிய பக்கத்தின் பின்னால் மெல்லிய சத்தத்தில் ஒரு சிறிய பாடல் அல்லது இசை நீங்கள் கேட்கும் பட்சத்தில் மட்டுமே இணைக்கப்படும்.
விதி முறைகள்
- ஒரு பாடல் அல்லது இசை மட்டுமே பாவிக்கப்படும், நீங்களே அந்த File ஐ அனுப்பி வைக்கப்படல் வேண்டும். Copyrights க்குரிய File எதுவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது
- பாடலில் சத்தம் 20 சதவீதத்திலேயே இணைக்கப்படும்.