DIAL - +44 203 _137 1832 (London)

Lankasri Fm Obituary Notice
GBP (£) 4 Times£70 6 Times£105 10 Times£140
Word Limit 50 60 70
  Order Order Order


ஒலிபரப்படும் நேரங்கள்

வானொலியில் இடம்பெறும் நாளாந்தம் 3 பிரதான செய்தியறிக்கையின் பின்னர் ஒலிபரப்படும். செய்தி நேரங்கள் கீழே தரப்பட்டுள்ளது
காலை 9.00 மதியம் 1.00 இரவு 8.00

Listen Lankasri FM Now


E-Mails
France lankasri@lankasri.com General

Customer Service 24/7
Calls may be recorded and monitored for quality and security purposes
United Kingdom +44 203 _137 1832 U.K
United Kingdom +44 208 _133 8373 U.K
Switzerland +41 435 _080 178 Switzerland
Canada +1 647 _694 1391 Canada
France +33 182 _880 284 France
Germany +49 228 _5487 9940 Germany
Denmark +45 65 _741 425 Denmark
USA - America +1 678 _389 9934 USA
Australia +61 280 _057 978 Australia
Skype - No Chat Call me in Skype Skype

Fax 24/7
France +33 173 _769592 France

Notice Information Recording 24/7
France +44 207 _183 5008 U.K

Mobile Contact - not 24 hours
United Kingdom +44 789 _068 2166 U.K
Switzerland +41 796 _357 420 Switzerland


வானொலி மரண அறிவித்தல் பற்றிய தகவல்கள்

உங்கள் உறவினர், நண்பர், உற்றத்தார் ஆகியோரின் இறப்பிற்கான தகவலை உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவை சென்றடைய லங்காசிறி வானொலி மூலம் அறிவித்தலை ஒலிபரப்பலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம், தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும்.

தேவையானவை

  • உங்கள் வீட்டு தொலைபேசி இலக்கம்
  • உங்கள் முழுப் பெயர்
  • முழுவடிவ அறிவித்தலுக்குரிய தகவல்
  • பணம் கட்டிய பின் உறுதி செய்த பற்றுச்சீட்டு அல்லது இலக்கம்

எவ்வாறு அனுப்புவது?

  • அறிவித்தலை (தகவல்) நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம், இல்லையெனில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில் எழுதி அதனை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சலில் (lankasri@lankasri.com) அனுப்பி விடலாம்
  • இல்லாவிடின் எமது பிரான்ஸ் நாட்டு இலக்கத்தை கொண்ட FAX (0033 173 769592) வழியாக அனுப்பி விடலாம். குறிப்பு - பேப்பரின் மேல் பக்கத்தில் இறந்தவரின் பெயரை எழுதி விடவும்
  • வங்கியில் பணம் செலுத்தியிருந்தால் வங்கியில் உறுதி செய்யப்பட்ட பற்றுச்சீட்டு அனுப்புதல் வேண்டும். அதனை FAX (0033 173 769592) வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பவும்
  • உங்களிடத்தில் Scan & Fax வசதிகள் இல்லை என்றால்கூட எமது புதிய சேவையான தொலைபேசி வழியாக நீங்கள் தகவலை வாசித்து Record செய்யலாம். இது தொடர்பாக எமது தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முகவரின் உதவியை நாடவும்.

ஒலிபரப்ப தேவைப்படும் நேரம்?

  • கூடியது நீங்கள் பணம், தகவல் அனைத்தும் அனுப்பி எமக்கு கிடைக்கப் பெற்றதின் பின்னர் அடுத்து ஒலிபரப்பாகும் மரண அறிவித்தல் நேரத்தில் ஒலிபரப்பப்படும். இருந்தும் அந்த மரண அறிவித்தல் நேரத்திற்கு 2 மணித்தியாலங்கள் முன்னதாக கிடைக்கப் பெற வேண்டும். 2 மணித்தியாலங்களுக்கு பின்னர் கிடைக்கப்பெற்றால் அதற்கு அடுத்த நேரத்தில் ஒலிபரப்பாகும்
  • தகவல் தருபவரின் விபரங்கள் பாதுகாப்பு கருதி நாம் உறுதிப்படுத்திய பின்னரே ஒலிபரப்புவோம்
  • நீங்கள் எமக்கு வழங்கிய தகவலின்படி உறுதிப்படுத்த தாமதம் ஏற்படின் ஒலிபரப்ப தயாராகும் நேரம் அதிகரிக்கலாம்

அறிவித்தலில் மாற்றம் செய்வது எவ்வாறு?

  • அறிவித்தல் ஒலிபரப்ப முன்னர் திருத்திக் கொள்ளலாம்
  • ஒலிபரப்பப்பட்ட அறிவித்தலை மாற்றியமைக்க முடியாது

Terms & Conditions

  • அறிவித்தலில் எந்த ஒரு விளம்பரம் அனுமதிக்கப்பட மாட்டாது
  • தொழிநுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல் பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படலாம்
  • நீங்கள் அனுப்பி ஒலிபரப்புகின்ற அறிவித்தலுக்கு முழுக்க முழுக்க பொறுப்பு உங்களுடையது

Payment Methods Payment Methdods
We Accept Major Credit Cards, Debit Card, PayPal, Bank Transfer, and Western Union